கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

June 10, 2019 0

மதுரை மாநகர் K.புதூர், காந்திபுரத்தை சேர்ந்த இரண்டு நபர்களான செல்லச்சாமி என்பவருடைய மகன் பாலமுருகன் 24/19 மற்றும் சுபாஷ்சந்திரபோஸ் என்பவருடைய மகன் முகேஷ்குமார் 24/19 மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் […]

தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் கோவில் பணியாளர்கள்..

June 10, 2019 0

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை அருள்மிகு கண்டேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் பணியாளர்  சுந்தரமூர்த்தி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு கோயில் நிலத்தை வேலி அடைப்பது சம்பந்தமாக எழுந்த பிரச்சினை என்பதாக அறியப்படுகிறது. […]

தமிழக அரசுக்கு எதிராக பொன். மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

June 10, 2019 0

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புக் குழு விசாரித்து வருகிறது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகளை அரசு செய்துக் கொடுக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு […]

குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து துவங்கியது-சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…

June 10, 2019 0

குற்றால அருவியில் காலதாமதமாக சாரல் மழை பொழிந்து சீசன் துவங்கிய நிலையில் மெயின்அருவியில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகிய […]

கீழக்கரையில் களைகட்டும் மங்குஸ்தான் வியாபாரம்…

June 10, 2019 0

கீழக்கரையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்குஸ்தான் மற்றும் ரம்பட்டான் பழங்கள் மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ மங்குஸ்தான் ரூபாய் 130/- க்கு விற்கப்படுகிறது. தரமாகவும், சுவைமிக்கதாகவும் இருப்பதாக […]

மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நிதி உதவி…

June 10, 2019 0

 கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த திரு.பாஸ்கரன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய 2008-ஆம் இவருடன் பணியில் 751 உதவி […]

மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..

June 10, 2019 0

மதுரை மாநகர் காளவாசல் சாலை சந்திப்பில் மேம்பால பணிகள் மற்றும் பாலத்தின் உத்திரங்கள் (Girder) தூக்கி வைக்கப்படும் பணிகள் நடைபெற உள்ளதால் காளவாசல் சந்திப்பிலிருந்து சண்முகா தியேட்டர் வழியாக குரு தியேட்டர் சந்திப்பு நோக்கி […]

துண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு பிரச்சாரம்…

June 10, 2019 0

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவுப்படி இன்று (10.06.2019) மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செய்தி […]

பிரபல நாடக நடிகர், வசனகர்த்தாவுமான ‘கிரேசி மோகன்’ மரணம்…

June 10, 2019 0

நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரேசி மோகன் (66) உயிர் பிரிந்தது. இவர் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் மற்றும் அல்லாமல் கமல்ஹாசனின் பல வெற்றிப்படங்களுக்கு இவர் திரை […]

இராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்…

June 10, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் பெற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த […]