சமூக ஆர்வலர்களால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட சாய்ந்த மரம்..

June 9, 2019 0

நேற்று மதியம் 5 மணியளவில் கீழக்கரை பழைய மீன்கடை அருகே பலத்த காற்றீன் காரணமாக அப்பகுதியில் இருந்த ஒரு மரம் சரிந்து விழுந்தது. இதை நாமும் செய்தியாக வெளியிட்டுருந்தோம். இதை கேள்விப்பட்ட  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு […]

கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் நலச்சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..

June 9, 2019 0

கீழக்கரையில் சமூக நற்பணிகள் செய்வதற்கென அந்தந்த பகுதிகளில் பல்வேறு நல சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதில் கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் நலச்சங்கமும் ஒன்றாகும். இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கடந்த சில […]

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் தீ விபத்து…

June 9, 2019 0

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் பிரியாணி கடை உள்ளது. அதில் இன்று 9-ம் தேதி காலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பெரும்பாலான  பொருள்கள் தீயில் எரிந்தன. வேலூர் தீயணைப்பு துறையினர் […]

மதுரையில் கந்து வட்டி கொடுமையால் கேபிள் டிவி ஆபரேட்டர் தற்கொலை முயற்சி..

June 9, 2019 0

மதுரை சம்மட்டிபுரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி கலா. தொழில் விருத்திக்காக செல்லூரில் உள்ள ஈஸ்வரி, சாந்தி ஆகியோரிடம் ரவி கடன் வாங்கி இருந்துள்ளார். அதற்கு […]

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை..

June 9, 2019 0

 மதுரை மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என உதவி […]

கீழக்கரை பழைய மீன் கடை அருகே மரம் சாய்ந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

June 9, 2019 0

கீழக்கரை பழைய மீன் கடை அருகே இருந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அம்மரம் சாலையில் இருந்து நீக்கப்பட்டு […]

மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி பலி…

June 9, 2019 0

மேலூர் அருகே உள்ள குருத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ராஜமூர்த்தி (வயது 19). லேத் பட்டறை தொழிலாளியாக உள்ளார். இவர் இன்று (08/06/2019) காலை கீழவளவு சாலையில் சென்றபோது நிலை தடுமாறியதில் அங்கிருந்த […]