இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வு..

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் இன்று 09-06-2019 நடப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும்பணியை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மக்கள் பாதை தன்னார்வலர்கள் ஆசிரியர் பாதுஷா,சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.. மேலும் சிறுவர்கள் சிலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க உறுதி எடுத்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..