காட்பாடியில் நீரில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஈசன் ஓடை பகுதியில் உள்ள கல்குவாரியில் உள்ள தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த .நெடுமாறன் என்ற 5-ம் வகுப்பு மாணவன் மூழ்கி உயிரிழந்தான்.

காட்பாடி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image