கீழக்கரை ஜும்ஆ மஸ்ஜித் – அல் மத்ரஸத்துல் ஜாமிஆவில் “கீழக்கரை ஹாஃபிழ்களின் கூட்டம்” மற்றும் கீழக்கரை ஹாஃபிழ்கள் பேரவை துவக்கம்..

June 9, 2019 0

கீழக்கரை டவுன் காஜியும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் ஷரீஅத் வழிகாட்டு குழு தலைவருமான மவ்லவி ஃபாழில் காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி மக்தூமி M.A. தலைமை வகித்தார். அல்ஹாஜ் முஹம்மது சஹாபுத்தீன், அல்ஹாஜ் […]

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெளியே வந்த திருப்பரங்குன்றம் தங்கத்தேர் – பக்தர்கள் மகிழ்ச்சி..

June 9, 2019 0

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு பக்தர்களின் வசதிக்காக பல கோடி செலவில் தங்கத்தேர் செய்யப்பட்டது.  இந்த தேருக்கு பல ஊர்களை சேர்ந்த தொழிலதிபர்கள் நன்கொடையும் வழங்கினார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக […]

மதுரையில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலத்துறை SC/ST. ஆசிரியர்,காப்பாளர் மற்றும் பணியாளர் நலச்சங்கம் துவக்க விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம்..

June 9, 2019 0

மதுரையில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் நலத்துறை SC / ST. ஆசிரியர் காப்பாளர், மற்றும் பணியாளர் நலச்சங்கம் துவக்க விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் அழகர் கோயில் பிரதான சாலையில் உள்ள […]

பா.ஜ.க ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து நரேந்திர மோடி இலங்கை அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்- மதுரையில் வைகோ பேட்டி

June 9, 2019 0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (9/6/2019) மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; மறைந்த மாலை முரசு செய்தியாளர் மற்றும் […]

வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் ஏ சி எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்..

June 9, 2019 0

வேலூர் சலவன் பேட்டை கச்சேரி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த மருத்துவ முகாமை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார். வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பாட்டாளி மக்கள் கட்சி என்.டி.சண்முகம், […]

சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் ஆணையர் உத்தரவு..

June 9, 2019 0

ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை போலீசார் அனைவரும் பின்பற்ற […]

விராட்டிபத்து பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு..

June 9, 2019 0

மதுரை விராட்டிபத்து 22வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பாக குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த இடத்தின் அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையமும் உள்ளது. […]

காட்பாடியில் நீரில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..

June 9, 2019 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஈசன் ஓடை பகுதியில் உள்ள கல்குவாரியில் உள்ள தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த .நெடுமாறன் என்ற 5-ம் வகுப்பு மாணவன் மூழ்கி உயிரிழந்தான். காட்பாடி போலீசார் உடலை மீட்டு அரசு […]

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வு..

June 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் இன்று 09-06-2019 நடப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை […]

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

June 9, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா அழகை கடந்த மாதம் சுமார் ஒரு லட்சத்து 29 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 56 ஆயிரத்து 436 சுற்றுலாப் பயணிகள் பிரையன்ட் […]