திருப்பரங்குன்றத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்..

June 8, 2019 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சேதமடைந்தது, இரண்டு நாட்களாக […]

₹.100/- மண் பானைக்கு பேரம் பேசும் மக்கள்…. 80 (₹.1600/-)திர்ஹமுக்கு கௌரவமாக வாங்கும் காட்சி..

June 8, 2019 0

தமிழகத்தில் பாரம்பரியம் மற்றும் தொன்மையான தொழில்களில் ஒன்று மண் பானை மற்றும் சார்ந்த தொழில், இன்றளவும் குடிசை தொழிலாக சாலையோரத்தில் வியாபாரம் செய்வதையும், அம்மக்களிடம் 5க்கும் 10க்கும் பேரம் பேசுவதை காண முடியும். ஆனால் […]

ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

June 8, 2019 0

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா திமிரி அடுத்த மாபாக்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆரணி – செய்யாறு சாலையில் சாலை மறியல் ஈடுப்பட்டனர். இதனால் […]

மாலை முரசு தொலைகாட்சி செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு…

June 8, 2019 0

மாலை முரசு தொலைகாட்சி தாம்பரம் செய்தியாளராக வேலை பார்ப்பவர் செந்தில்குமார். இவர் இன்று செய்தி சேகரிக்க சாய்ராம் கல்லூரிக்கு சென்று விட்டு வண்டலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் […]

தினமும் காவு வாங்கும் மதுரை பைபாஸ் ரோடு செல்லும் பாலம்..

June 8, 2019 0

 மதுரை பழங்காலத்தில் இருந்து பைபாஸ் ரோடு செல்லும் போடி லயன் பாலம் 50 வருடத்தையும் தாண்டிய பழமையான பாலமாகும். வாகன எண்ணிக்கையும், நெரிசலும் கூடிய நிலையில் எந்த ஒரு மேம்பாட்டு பணிகளும் செய்யாமல், சிதலமடைந்த […]

பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா..

June 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை சார்பில் 2018 – 19 கல்வி ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு […]

கண்டனங்கள்.. கேள்வி கனைகள்…”சத்திய பாதை” புலனாய்வு இதழின் செய்தி எதிரொலி திருப்பரக்குன்றம் தேர் மராமத்து பணிகள் துவக்கம்.!

June 8, 2019 0

திருப்பரங்குன்றம் தங்கத் தேர் எங்கே? சிதம்பர ரகசியமாய் மாறி வரும்  தேர் ரகசியம் எனும் தலைப்பில் “சத்திய பாதை” இதழில் விலாவாரியாக செய்திகளை வெளியிட்டு இருந்தோம். செய்திகள் வெளியாகி இரண்டு நாட்களில் தங்கத்தேர் பராமரிப்பு […]

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள சான்று வழங்கும் முகாம்..ஏதுவாக இடமாற்றம் செய்து உத்தரவு..

June 8, 2019 0

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் கடந்த 03.06.19 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாற்றுத்திறனாளிக்கான அடையாள சான்று வழங்கும் முகாம் […]

கணவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த மனைவி விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை..

June 8, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  முத்து கவுண்டர் தெரு சேர்ந்த ஜோதிலட்சுமி 28 வயது கணவர் அருண் இருவருக்கும் திருமணமாகி ஒன்பது வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஏழு வயதில் திசிகா என்ற பெண் குழந்தையும், 4 […]

திண்டுக்கல் பைபாஸ் நான்கு வழி சாலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை…

June 8, 2019 0

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே, மதுரை பெங்களூர் செல்லும் நான்கு வழி சாலை நடுவே தடுப்பு சுவற்றில் அடையளம் தெரியாத ஆண் பிணம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து […]