கடையநல்லூர் நகராட்சி ஆணையர் உத்தரவின் படி தினசரி சந்தை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

June 7, 2019 0

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தை பகுதியில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்பட்டது. கடையநல்லூர் நகராட்சி ஆணையர் திரு பவுன்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் 07.06.19 இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புக்களை அகற்றும் இந்நிகழ்வின் […]

பால்வளத்துறை அமைச்சர் உறவினர்களிடம் 60 சவரஅனல் நகை திருட்டு..

June 7, 2019 0

சிவகாசி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் 60 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீடு சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ளது. […]

கோவிலுக்கு சென்று வந்த மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை-பரபரப்பு..

June 7, 2019 0

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள நயினாரகரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேங்காய் வியபாரம் செய்து வருபவர் பழனிச்சாமி. அவரது மனைவி பிச்சம்மாள் இவர் ஊர்மேல் அழகியான் என்ற பகுதியில் சத்துணவு ஆசிரியையாக உள்ளார். […]

கடலாடி ஒன்றியம் சாயல்குடியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து கடலாடி ஒன்றிய அளவிளான பள்ளி சேர்ப்பு கருத்தரங்கம் மற்றும் பேரணி..

June 7, 2019 0

07/06/2019 அன்று மாலை 03.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சாயல்குடியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து கடலாடி ஒன்றிய அளவிளான பள்ளி சேர்ப்பு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. ரூரல் […]

கீழக்கரை குடிநீர் விநியோகம் சம்பந்தமான சமாதானக்கூட்டம்… தற்காலிக தீர்வு… நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படுமா??…

June 7, 2019 0

கீழக்கரை சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களாகிய செங்கநீரோடை, இடுந்தகல்புதூர், அலவாக்கரைவாடி, லெட்சுமிபுரம், சிவகாமிபுரம், மேலவலசை கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆட்சியர் குறை தீர்க்கும் நாள் மற்றும் காவல்துறையில் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் இருந்து […]

இராமநாதபுரத்தில் 15.6.2019 ல் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தகவல்…

June 7, 2019 0

தமிழக தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் 15.06.2019 சனிக்கிழமை அன்று இராமநாதபுரம் ரோமன் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகேஉள்ள இன்பன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் […]

இராமேஸ்வரத்தில் கலாம் அரசு கல்லூரி நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கம்.. அமைச்சர் மணிகண்டன் தகவல்..

June 7, 2019 0

இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2018 – 19 ஆம் கல்வி ஆண்டு பிளஸ் 1 மாணவ, மாணவியர் 9,018 பேர், பிளஸ் 2 மாணவ, மாணவியர் 9,532 பேருக்கு ரூ.22 கோடியே 94 லட்சத்து […]

செய்தி எதிரொலி. தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிகல்வி துறை நோட்டிஸ்…

June 7, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சில தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் அந்த பள்ளிகளில் கூடுதல் கட்டணமும் வசூலிப்பதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து கீழை நியூஸ் தெளிவாக […]

சகோதரத்துவத்தை பறைசாற்றும் விதமாக தவ்ஹீத் ஜமாத் இனிப்புகள் வழங்கி பெருநாள் கொண்டாட்டம்…..

June 7, 2019 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டம் கிழக்கரை தெற்கு மற்றும் 500 பிளாட் கிளைகள் இணைந்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நோன்பு பெருநாளன்று சுமார் 100 மேற்பட்ட பிற கொள்கை பிடிப்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு […]

சிமெண்ட் லாரி மோதி கோர விபத்து-முதியவர் பலி..

June 7, 2019 0

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி நீரேற்றும் நிலையம் அருகே சவூதியிலிருந்து விடுமுறையில் ஊர் வந்த முதியவர் சிமெண்ட் லாரி மோதி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு […]