உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி..

June 6, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் விருவீட்டில் தனது ஹோட்டலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியிலிருந்து சென்று கொண்டிருந்த நிலையில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டியை நோக்கி வந்த அரசு பேருந்து […]

நீட்: 24 மணி நேரத்தில் மூன்றாவது தற்கொலை!

June 6, 2019 0

நாடு முழுவதும் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் குறைவாக பெற்றதால் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைசியா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு […]

50,000/- மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…நால்வர் கைது..

June 6, 2019 0

தேனி மாவட்டம் (06.06.2019) கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் ஆய்வாளர் திரு.பொன்னிவளவன் தலைமையில்  SI.திருமதி.மாரியம்மாள், HC.திரு.கணேசன், Gr.திரு.மாயகிருஷ்ணன், Grதிரு.பழனிச்சாமி ஆகியோர்கள் விரைந்து சென்று TN […]

கடையநல்லூரில் அரசு பேருந்து கடைக்குள் புகுந்து விபத்து-சம்பவ இடத்தில் கட்டிட தொழிலாளி பலி..

June 6, 2019 0

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கால்நடை மருத்துவமனை அருகே அரசு பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலியானார். கடையநல்லூர் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் மாடசாமி மகன் இசக்கி (வயது 45).கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 05.06.19 […]

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் குறித்து நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம்..

June 6, 2019 0

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி. இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை […]

நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்..சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு…

June 6, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (6.6.2019) நேற்று  தமிழக அரசு சார்பிலும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏ.எல்.ஐ .எம்.சி.ஓ. திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்  வழங்குவதற்காக பயனாளிகளை […]

மதுரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்..

June 6, 2019 0

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து  செல்லும் அதிகமான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலையில் கூடுதலான நெரிசலான நேரங்களில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கிய நிலையில் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கு முக்கிய […]

நிலக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை, 30,000/- ரொக்கம் திருட்டு…

June 6, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வத்தலகுண்டு சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள டாக்டர் சஞ்சீவி மகன் மகன் வெங்கடேஷ் (வயது 37.) இவர் சென்னையில் பேப்பர் கப் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்துள்ளார். தற்போது […]

உசிலம்பட்டி அருகே பெய்த கனமழைற்கு ரூ 1 லட்சம் மதிப்பிற்கும் மேல் பொருட்கள் சேதம்…

June 6, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூரில் நேற்று (06/06/2019) இரவு பெய்த கனமழையால் வேலு மகன் பாண்டி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததில் பீரோவில் இருந்த பொருட்கள், […]

மதுரை பைபாஸ் சாலை பகுதியில் தூர்வாரப்படாத நீர் வாயக்காலால் சுகாதார கேடு..

June 6, 2019 0

மதுரை மாவட்டம் பைபாஸ் ரோடு வழியாக எல்லிஸ் நகர் செல்லும் மழை நீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை செடி கொடிகளும் மண்டி கிடக்கிறது. மேலும் இந்த வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாத […]