உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா…

June 5, 2019 0

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உச்சிப்புளி கடற்படை விமான தள நிலையம், ஊராட்சி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஐஎன்எஸ் பருந்து நிலைய கமாண்டிங் அதிகாரி கோசாலி தொடங்கி வைத்தார். பலன் தரும் […]

வண்ணாங்குண்டில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஆண்டு விழா..

June 5, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இன்று (05/06/2019( நோன்பு பெருநாளை முன்னிட்டு அல் மதரஸத்துல் தீனியா அரபி மதரஸா 10ஆம் ஆண்டு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் […]

மதுரை மற்றும் வேலூர் பகுதியில் ரமலான் பெருநாள் தொழுகை..

June 5, 2019 0

மதுரை மதுரை தமுக்கம் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. மதுரை தமுக்கம் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் 15,ஆயிரத்திற்கும் […]

அரியலூரில் சிறந்த அடிப்படை கட்டமைப்புக்கு உதாரணமாக செயல்படும் பெட்ரோல் பங்க்..

June 5, 2019 0

பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் கவுல்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனம் HP பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. இந்த பங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான கழிவறை வைத்துள்ளார்கள் . […]

உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

June 5, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சில தனியார் பள்ளிகள் உரிய அனுமதியின்றி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளிகளின் கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் அந்த பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர். […]

தடைபட்டு கிடக்கும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூய்மை பணி…

June 5, 2019 0

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அருகே உள்ள சரவணப்பொய்கை ஆக்சிஷன் அளவு குறைவு மற்றும் குடிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை என்ற சூழல் ஏற்பட்ட பொழுது  மும்பையை சேர்ந்த […]

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது..

June 5, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் பழனிமுருகன் கோயிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் வெளிமாநில பக்தர்களை குறிவைத்து வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு […]

தமிழகத்தில் தேனி, இராமநாதபுரம், நெல்லை மற்றும் பல பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை…

June 5, 2019 0

இராமநாதபுரம். இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. கடந்த 30 நாட்கள் நோன்பு மேற்கொண்ட முஸ்லிம்கள் நேற்று மாலை வானில் ரமலான் முதல் பிறையை பார்த்தனர். இதனையடுத்து புனித ரம்ஜான் […]

கீழக்கரை மற்றும் தமிழகம் முழுவதும் குதூகலத்துடன் பெருநாள் தொழுகை நடைபெற்றது..

June 5, 2019 0

புனித மாதம் ரமலானில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (05/06/2019) ஓமன் மற்றும் இந்தியாவில் கொண்டாடப்பட்டது.  தமிழகத்தில் கீழக்கரை […]

இராமநாதபுரத்தில் 1,266 கிராமங்களுக்கு தினசரி தண்ணீர் விநியோகம் இல்லை..

June 5, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில்  கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய […]