உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக விதை பந்துகள் வினியோகம்..

June 4, 2019 0

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக 4.6.2019 இன்று இராமநாதபுரத்தில் அமைந்துள்ள வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளிக்கு 500 விதைப்பந்துகள் 5.6.2019 உலக சுற்றுச்சூழல் தினத்தை […]

காட்பாடி காந்தி நகரில் டாக்டர் இக்ரம் அறக்கட்டளை சார்பில் இஃப்தார்..

June 4, 2019 0

வேலூர் அடுத்த காந்தி நகரில் அல் அமீன் ஹாலில் டாக்டர் இக்ரம் அறக்கட்டளை சார்பில் நடந்ந இஃப்தார் நிகழ்ச்சிகு அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் அ.மு. இக்ரம் தலைமை தாங்கினார். வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் […]

மதுரையில் சமூக விரோதகளின் கூடாரமாக மாறிவரும் பழைய மின்சார அலுவலகம்…

June 4, 2019 0

மதுரையின் முக்கிய வீதிகளில் ஒன்றான மேலபொன்னகரம் 7வது தெருவில் பழைய மின்சார அலுவலக கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இக்கட்டிடம் முற்றிலும் சிதைந்த நிலையில் போதை வஸ்துகளை பயன்படுத்த ஏதுவாக உள்ளதால் […]

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

June 4, 2019 0

மதுரை மாநகர் கரிசல்குளம் அண்ணாதெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் ஹரிஹரன் 19/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் […]

வாலாஜா அருகே திருநங்கை தூக்கிட்டு தற்கொலை..

June 4, 2019 0

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள கீழ் புதுப்பேட்டையில் முத்து என்ற திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலாஜாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். கே.எம்.வாரியார்

கொடைகானலில் நாய் கண்காட்சி…

June 4, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குளு குளு சீசனை முன்னிட்டு, நடைபெற்ற நாய் கண்காட்சியில், சைபீரியன் ஹஸ்கி, கிரேட்டேன், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்டு, பக், பொமரேனியன், பீகில்ஸ், சிசு உள்பட 12 ரகங்களை சேர்ந்த நாய்கள் […]

மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழை..

June 4, 2019 0

மதுரை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும்  கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது.  இந்த நிலையில் இன்று (04/06/2019) மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பழங்காநத்தம், பசுமலை, காளவாசல், […]

மாற்றுத்திறனாளிகள் செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் கோரிக்கை..

June 4, 2019 0

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அனைத்து நோய்களுக்கும் இங்கு மருத்துவம் மிகச்சிறப்பான முறையில் கிடைப்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நோயாளிகளும் தினசரி வந்து செல்கிறார்கள். இவர்களில் […]

தேனி அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் படுகாயம்..

June 4, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள E புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஆரிச்சாமி மகன் சபரி (24) , தேனி அல்லிநகரம் பகுதியைச் சார்ந்த உதயசூரியன் மகன் வசந்த் (24) ஆகியோர் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் […]

கார் விபத்தில் அரசு பெண் மருத்துவர் படுகாயம்..

June 4, 2019 0

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றும் முருகேஸ்வரி, கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலையில் காரில் பணிக்கு வரும்போது, மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் இடர்பாடுகளில் சிக்கிய பெண் […]