கீழக்கரையில் நடுத்தெரு இளைஞர்கள் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு..

June 3, 2019 0

கீழக்கரை நடுத்தெரு இளைஞர்கள் ஏற்பாடு செய்து இருந்த இப்தார் நிகழ்ச்சி இன்று (03/06/2019) நடுத்தெரு ஜூம்ஆ பள்ளி பின்புறம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடுத்தெரு மிடில் இஸ்லாமிய பிரண்ட் சங்கத்தின் நண்பர்கள் […]

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாகும்.. பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை..

June 3, 2019 0

ONGC நிறுவனத்தை கிராமங்களில் நுழைய தடை விதித்து ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையேல் போராட்டம் தீவிரமாகும்..பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ஆதிவிடங்கம் […]

கீழக்கரை கிழக்கு நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஜகாத் வழங்கும் நிகழ்வு..

June 3, 2019 0

கீழக்கரை கிழக்குத்தெருவில் செயல்படும் கிழக்கு நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் சுமார் இருபது ஏழை குடும்பங்களை தேர்வு செய்து சுமார் மூன்று லட்சத்தி ஆறாயிரம் ரூபாய் ஜகாத் வழங்கும் நிகழ்வு இன்று (03/06/219) ஹைராத்துன் ஜலாலியா […]

புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பள்ளி..

June 3, 2019 0

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டு புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பள்ளியின் […]

தேனி மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணாவை மறந்த பரிதாபம்..

June 3, 2019 0

அண்ணாவை மறந்த திமுகவினர்… தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவினை வெகு சிறப்பாக அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை […]

திருமங்கலம் அருகே 10 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்..

June 3, 2019 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி ரெங்கபாளையத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 19). இவர் ரெங்கபாளையத்தில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு […]

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி..

June 3, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திமுக தெற்கு புறநகர் மாவட்டம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. […]

வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 17 லட்சம் மோசடி செயலாளர் கைது..

June 3, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மணியக்காரன் பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 லட்சம் மோசடி. சங்க செயலாளர் முருகனை திண்டுக்கல் வணிகவியல் குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஒடிய […]

கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்..

June 3, 2019 0

கோடை விடுமுறைக்கு பின் இன்று (03/06/2019) பள்ளிகள் திறக்கப்பட்டன.  பள்ளி மாணவ, மாணவிகள் குதூகலத்துடன் பள்ளிக்கு வந்த காட்சியை காண முடிந்தது.  ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை  விடுமுறை முடிந்து இன்று03/06/2019 அனைத்து பள்ளிகளும் […]

வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி…

June 3, 2019 0

வேலூர் பகுதியில் தொடர்ந்து வெய்யில் மற்றும் அனல் காற்று வீசி வந்தது. நேற்று 108 டிகிரி வரை வெய்யில் பதிவானது. இந்நிலையில் இன்று (02/06/2019) மாலை திடீரென்று காற்றுடன் மழை கொட்ட துவங்சியது. வேலூர் […]