மதுரையில் ஆயுதப்படை காவல் தூக்கு போட்டு தற்கொலை..

June 2, 2019 0

சென்னையைச் சார்ந்த ஆயுதப்படை காவலர் மதுரை 6 பெட்டாலியன் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

கீழக்கரை அதிமுக சார்பில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி…..

June 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அதிமுக சார்பில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் டாக்டர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், துணை செயலாளர் குமரன், பொருளாளர் […]

வீரசிகாமணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் மகத்தான விழா..

June 2, 2019 0

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் தளிர் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா 01.06.19 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் […]

மணல் அள்ளுவதை தடுத்தவர் கொலை… கொலை கும்பலை கைது செய்ய கோரி சாலை மறியல்..

June 2, 2019 0

இராமநாதபுரம் அருகே இளமனூர் பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்கச் சென்ற பெரியசாமி மகன் மோகன் (47) என்பவரை 6 பேர் கும்பல் கொடூரமாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார். இதனையடுத்து மோகன் உடலை கேணிக்கரை […]

இராமநாதபுரத்தில் தமுமுக.. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி..

June 2, 2019 0

இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது.  மவுலவி அப்துல் சமது அல்டாபி கிரா அத் ஓதினார். மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை […]

தாகத்திற்காக குடத்தில் தலையை விட்டு சிக்கி கொண்ட நாய்…

June 2, 2019 0

இன்று (02/06/2019) மதியம் சுமார் 3 மணி அளவில் மதுரை திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் அருகே  நாய் குடிநீருக்காக குடத்தின் உள்ளே தலையை விட்டு மாட்டி கொண்டது. தலையை எடுக்க முடியாமல் மாட்டிக் […]

தரமற்ற பொருளை விற்று… பொறுப்பற்ற பதில் கூறிய “Reliance Fresh”… அரசாங்க கவனத்திற்கு கொண்டு சென்ற வாடிக்கையாளர்…

June 2, 2019 0

மதுரை மாவட்டம் திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில் அமைந்திருக்கும்  “ரிலையன்ஸ் ப்ரஷ்” என்னும் பல்பொருள் அங்காடியில்  இன்று (02/06/2019) மதியம்  திருப்பரங்குன்றத்தை சேர்ந்த திரு பாக்கியராஜ் என்பவர் பச்சை பட்டாணி வாங்கியுள்ளார். அதில் உற்பத்தி […]

தர்மபுரி அருகே மழைக்கு தந்தை, மகன் இருவர் பலி..

June 2, 2019 0

அரியகுளம் அருகே எருமகாரன்கொட்டாய் சாலையில் சூறாவளி காற்றுடன் பெய்து கனமழையால் புளியமரம் சாய்ந்து தந்தை மகன் இருவர் பலி. போச்சம்பள்ளி அருகே அங்கம்பட்டியை சேர்ந்த  ஜெகநாதன்,(40) இவரது மகன் ஹரி வாசன் ஆகிய 2 பேர் […]

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகப் பணி..மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு..

June 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில்  சென்று கள ஆய்வு […]

சென்னையில் போலீசார் எச்சரிக்கையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள்..

June 2, 2019 0

சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள போதும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடப் போவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், வழக்கத்தை விட […]