மதுரையில் ஏழை,எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் 8 லட்சம் மதிப்பில் கிளை நூலகம் – அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்..

June 1, 2019 0

மதுரை தல்லாகுளத்தில் ஏழை,எளிய மாணவர்கள் அரசு தேர்வுகளுக்கு பயன் பெறும் வகையில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற நிதியின் கீழ் 8 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலக திறப்பு விழா நடைபெற்றது. இந்நூலகத்தை கூட்டுறவு துறை […]

இருமேனி ஜமாத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. அமைச்சர் பங்கேற்பு..

June 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் இருமேனி ஜாமிஆ மஜ்லிஸ் சார்பில் ரம்ஜான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டபம் ஒன்றிய அதிமுக செயலாளர் எம்கேகே. தங்கமரைக்காயர் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், இருமேனி […]

காவல் நிலையம் முன்பு TikTok செயலி மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது…

June 1, 2019 0

தேனி அருகே கண்டமனூர் காவல் நிலையத்தை வீடியோ எடுத்து காவல் நிலையத்தின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புரை செய்த கண்டமனூரை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.பாண்டியன் தலைமையிலான […]

மின்னொளி கபடி போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப் படையினர்..

June 1, 2019 0

மின்னொளி கபடி போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. பாராட்டி வாழ்த்தினார். இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 கபடி குழுவினர் […]

அலங்காநல்லூரில் பைனான்சியர் வெட்டிக்கொலை…

June 1, 2019 0

மதுரை அருகில் உள்ள அலங்காநல்லூர் நடராஜ் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54) பைனான்சியர் தொழில் செய்து வந்தார். மதியம் 2 மணியளவில் இளங்கோவன், வீட்டு முன்பு அமர்ந்திருந்த பொழுது  3 இருசக்கர வாகனங்களில் வந்த […]

கோவில்பட்டியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்..

June 1, 2019 0

கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தில் பாரதி ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான 3 நாள் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி, வேலூர், சிவகங்கை […]

கடலாடி வட்டாரத்தில் வீடுகள் தோறும் கொசு மருந்து தெளிப்பு பணி துவங்கியது …

June 1, 2019 0

நகொசுக்களால் பரவும் நோய்களை ஒழிக்க பொது சுகாதாரத்துறை மூலம் கடலாடி வட்டாரத்தில் சின்ன ஏர்வாடி கிராமத்தில் வீடுகள் தோறும் கொசு மருந்து தெளிப்பு பணி நேற்று துவங்கியது. கிராமப்பகுதிகளில் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, […]

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

June 1, 2019 0

மதுரை செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சோமு ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மதுரை செல்லூர், கட்டபொம்மன் நகர் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை […]

மதுரையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் கேபிள் வயர்கள்…

June 1, 2019 0

மதுரை நகர் முழுவதும் அனைத்து மின் கம்பங்களில் மற்றும் மின்மாற்றியில் கேபிள் வயர்கள் இஷ்டத்திற்கு சுற்றப்பட்டுள்ளது இதனால் மின்சாரம் கேபிள் வயர் மூலமாக செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் டிவிகளுக்கு பாதிப்பு ஏற்பட […]

இராமநாதபுரம் அருகே குடிநீர் விநியோகம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..

June 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதைய வறட்சி சூழ்நிலையில் மக்கள் சிரமப்படாத  வகையில் சீரான குடிநீர் விநியோகிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் ஒன்றியம் பேராவூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் […]