ஜூன் 15ல் கடலுக்கு தயாராகும் படகுகள் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு..

May 31, 2019 0

தமிழக கடல் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு சென்னை, கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகபட்டினம், இராமநாதபுரம் உள்பட 13 கடலோர மாவட்டங்களில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இதனால் […]

சட்ட விரோதமாக பவளப்பாறைகளை கடத்தி பதுக்கிய நபர் கைது…

May 31, 2019 0

கோவை வனக்கோட்டம், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட கணபதி பகுதியில் பவளப்பாறைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின்படி மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு மற்றும் வனச்சரக அலுவலக குழுவினர் நேற்று (30/5/19) மாலை […]

உசிலம்பட்டி அருகே அய்யனார் குளம் கிராமத்தில் ஜல்லிகட்டுபோட்டி கோலாகலம்…

May 31, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் கடசாரி நல்ல குரும்பன் கோவில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். உசிலம்பட்டி […]

உசிலம்பட்டியில் பெய்த சூறாவளி மழையால் பல லட்சம் நஷ்டம்..

May 31, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் நேற்று (30/05/2019)  இரவு சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பன்னணப்பட்டி, நல்லுக்தேவன்பட்டி, […]

இன்று (31/05/2019) சர்வதேச புகையிலை தினம்… கீழக்கரை நகராட்சி சார்பாக விழிப்புணர்வு பேரணி…

May 31, 2019 0

இன்று (31/05/2019) சர்வதேச புகையிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.. அதன் தொடர்ச்சியாக  புகையிலையினால் வரும் தீங்கு மற்றும் சுற்றுப்புற அசுத்தம் ஆவது குறித்தும், கீழக்கரை நகராட்சி மேலாளர் தனலெட்சுமி தலைமையில் கீழக்கரை தாலூகா அலுவலகம் தொடங்கி லூலூ […]

மதுரை பஸ் நிலையத்தில் திக்கு தெரியாமல் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழிகாட்டிய செஞ்சிலுவை சங்கம்..

May 30, 2019 0

30-5-2019 வியாழன் கிழமை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிப்படைந்த பெண் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்துகளின் இடையில் நடமாடிக் கொண்டிருந்துள்ளார், அதை கவனித்த திருமதி ரமணி என்பவர் […]

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி..

May 30, 2019 0

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி இன்று (30/05/2019) NMT தெருவில் உள்ள ஜலால் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் […]

தர்மபுரி அருகே ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு ..

May 30, 2019 0

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சேர்ந்த அப்பா சிவா கோகுல் 6 வயது மற்றும் சேலத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் கார்த்திகா பத்து வயது கார்த்திக் என்ற பெண் சேலத்தில் இருந்து பள்ளி விடுமுறை விடுத்ததை […]

பணியின்போது சீருடை அணியாத அரசு டாக்டர் இராமநாதபுரம் ஆட்சியர் கண்டிப்பு..

May 30, 2019 0

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று மதியம் 3:30 மணியைளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். எம் ஆர் ஐ., ஸ்கேன் அறையை பார்வையிட்டார். இதனையடுத்து அவசரம் மற்றும் தீவிர […]

தலைமறைவாகிய பொது தகவல் அலுவலர்… நடவடிக்கை எடுக்க கோரும் வெல்ஃபேர் பார்ட்டி … .

May 30, 2019 0

சென்னை குடிநீர் வாரியத்தில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை ஆய்வு செய்வதற்காக வெல்ஃபேர் கட்சியின் சார்பாக சென்னை குடிநீர் வாரிய பகுதி-8 பொது தகவல் அலுவலருக்கு நேரில் ஆய்வு செய்ய தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 […]