உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி…

இன்று 31.05.2019 உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் திரு.மகேஷ்,IPS., முன்னிலையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் புகையிலைப் பொருட்களை ஒழிப்போம், நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் புகையிலைப் பொருட்களில் இருந்து காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் புகையிலையால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபடுவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..