கோவில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி..

ராஜபாளையம் அருகே மாயூரநாதசுவாமி கோவில் தோட்டத்து கிணற்றில் ராஜபாளையம் மத்திய கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்லச்சாமி வயது 50 என்பவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

அவருடைய பிரேதத்தை தேடும் பணியில் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிர முயற்சி.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…