Home செய்திகள் அறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..

அறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..

by ஆசிரியர்

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அண்ணன் ரவிக்குமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது திமுக முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர்.

தகவல்:- பாசித், துபாய்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!