மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் காயம்…

திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த இருசக்கர வாகனம் நெடுஞ்சாலை காபிகடை பிரிவு அருகே ஏதிரே வந்துகொண்டிருந்த ஏ வெள்ளோட்டை சேர்ந்த அமுல்ராஜ் என்பவர் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாத்துரை காவல்துறையினர் காயமடைந்த அமல்ராஜ் என்பவரை திண்டுக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…