Home செய்திகள் ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி..

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி..

by ஆசிரியர்

ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!