அரசு பேருந்து, தனியார் வாகன ஓட்டுனர்கள் சச்சரவால் ஸ்தம்பித்த வைகை அணை சந்திப்பு..

பெரியகுளத்தில் வைகை அணை சந்திப்பில் சிக்னல் அருகே கார் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில் அரசி அதிகாரிகள் யாரும் சீர் செய்ய  முன் வரவில்லை என்பதால் பஸ் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி விட்டார்கள். இதன் இடையில் 108 ஆம்புலன்ஸ் வண்டி இடையில்  சிக்கி கொண்டதால் நோயாளிகளும் அவதிக்குள்ளானார்கள்.

 சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…