மழை வேண்டி.. நோய் நொடியில்லாமல் வாழ.. பெண்கள் விளக்கு பூஜை பிரார்த்தனை..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப் பநாயக்கனூரில் சந்தன மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் மழை வேண்டியும் நோய் நொடியில்லாமல் அனைவரும் நலம் பெறவும், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் குடும்பத்தில் செல்வம் பெருகவும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை பிரார்த்தனை நடைபெற்றது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply