அமீரகத்தில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் இஃப்தார் நிகழ்வு..அமீரக காங்கிரஸ் சார்பாக பாராட்டு..

இன்று (17/05/2019) மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் அமீரக காங்கிரஸ் சார்பாக பொருளாளர் கீழை ஜமீல் முஹம்மது, செயலாளர் ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றிக்காக ஆதரவு வழங்கிய மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுள் அன்ஸாரிக்கு அமீரக காங்கிரஸ் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது மஜக பொதுச் செயலாளர் தமீம், இணைப் பொதுச் செயலாளர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாய் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

மஜக சார்பாக அமீரக காங்கிரஸ் செயலாளர் ஜெய்லானிக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..