சேலம் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே விபத்து 2 பேர் பலி ஒருவர் படுகாயம்..

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அணைக்கட்டு சாலை கன்னிகாபுரம் கணவாய்மேடு என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டது.

இதில் ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் சாக வேலை செய்யும் பிரேம் (23) தருமன் (22) ஆகியோர் இறப்பு. நாகசெல்வன் (22) Uடுகாயம் அடைந்து வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…