வாகன சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்..சரக்கு வாகன ஓட்டுநர் மீது வழக்கு..

May 15, 2019 0

இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற சரக்கு வாகனத்திற்கு ஆய்வாளர் […]

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் வறட்சி-காட்டு யானை உயிரிழப்பு..

May 15, 2019 0

நெல்லை மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, புலி, மான், மிளா உள்ளிட்ட பல முக்கிய வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு வனப்பகுதியில் மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள […]

திருநெல்வேலி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயம் ..

May 15, 2019 0

திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியானதை தொடர்ந்து பட்டாசு ஆலை மூடப்பட்டது இன்று 10க்கும் மேற்பட்டோர் பராமரிப்பு பணியில் […]

விபச்சாரத் தொழில் செய்து வந்தவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

May 15, 2019 0

மதுரை, பைபாஸ் ரோடு, டி.எஸ்.பி நகரை சேர்ந்த ராமசந்திரன் என்பவருடைய மகன் ஜெயவேல் 30/19 என்பவர் மதுரை மாநகரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தொழில் செய்துவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் […]

சிவகாசி பட்டாசு குடோனில் தீ விபத்து..

May 15, 2019 0

சிவகாசி அருகேயுள்ள நதிக்குடி பஞ்சாய்த்துக்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில் ஜெயசங்கர் என்பவர் சொந்தமான பட்டாசு இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சிவகாசி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் தீபாவளி […]

இராமநாதபுரத்தில் சிறைவாசிகளுக்கான சட்ட உதவி மறுவாழ்வு முகாம்..

May 15, 2019 0

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, தமிழக சிறைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் […]

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

May 15, 2019 0

மதுரை, விரகனூர், கீழத்தேருவைச் தெருவை சேர்ந்த ஜெகதீசன் என்பவருடைய மகன் தட்சிணாமூர்த்தி 30/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் […]

விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்..

May 15, 2019 0

விருதுநகர் அருகேயுள்ள V.சொக்கலிங்கபுரத்தில் பாண்டியம்மாள் என்பவருக்கு சொந்தமான சண்முகபிரியா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மீனாம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பலத்த படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பந்தமாக வச்சக்காரப் […]

சேலம் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே விபத்து 2 பேர் பலி ஒருவர் படுகாயம்..

May 15, 2019 0

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அணைக்கட்டு சாலை கன்னிகாபுரம் கணவாய்மேடு என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் சாக வேலை செய்யும் பிரேம் […]