அரக்கோணம் குருவராஜப்பேட்டை டாஸ்மார்க் கடையில் இரு தரப்பு மோதல்….

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை அருகில் அரசு டாஸ்மார்க் கடையில் இரு தரப்புகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் அரவிந்த், விக்னேஷ் மற்றும் லலித் ஆகிய 3 பேர் மீது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…