அவனியாபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை..

திருப்பரங்குன்றம் தொகுதிஇடைத் தேர்தல் வரும் 19. ந் தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரம் பஸ் நிலையம் அருகே தமிழக போலீசார் மற்றும் மத்திய போலீசாருடன் இணைந்து வாகனங்களில் பணம் கடத்துகிறார்களா என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ளதால் 24 மணி நேரமும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் அரசியல் கட்சியினர் ஒட்டுக்கு பணம் கொடுக்கிறார்களா என தெருக்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…