அரக்கோணம் குருவராஜப்பேட்டை டாஸ்மார்க் கடையில் இரு தரப்பு மோதல்….

May 14, 2019 0

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை அருகில் அரசு டாஸ்மார்க் கடையில் இரு தரப்புகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரவிந்த், விக்னேஷ் மற்றும் லலித் ஆகிய 3 பேர் மீது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் […]

நிலக்கோட்டையில் இடி தாக்கி தொழிலாளி பலி..

May 14, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டி சேர்ந்த முத்தன். ஆசாரி மகன் முருகன் வயசு 42. இவர் தற்போது குரும்பபட்டி நிலக்கோட்டை அருகே உள்ள கே குரும்பட்டியில்  குடியிருந்து வருகிறார். நிலக்கோட்டையில் தச்சுத்தொழில் தொழிலாளியாகவும் […]

மாரண்டஅள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி..

May 14, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளியை சேர்ந்தவர் பழனி என்பவரின் மகன் மாதேஷ் 30 வயது தச்சுத்தொழிலாளி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் […]

அவனியாபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை..

May 14, 2019 0

திருப்பரங்குன்றம் தொகுதிஇடைத் தேர்தல் வரும் 19. ந் தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரம் பஸ் நிலையம் அருகே தமிழக போலீசார் மற்றும் மத்திய போலீசாருடன் இணைந்து வாகனங்களில் பணம் கடத்துகிறார்களா என போலீசார் தீவிர சோதனை […]

குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியர்கள் தினம்…

May 14, 2019 0

செவிலியர் சுபாஷிணி மற்றும் மரு.யாமினி அவர்கள் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகளும், செவிலியர்கள் சேவையை நினைவு கூறும் கருத்தரங்கும் நடைபெற்றது. முடிவில் பரிசுகளும் பாராட்டுகளும் பகிரப்பட்டது. இவ்விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் […]

ஆற்காட்டில் காற்றுடன் ஆலங்கட்டி மழை..

May 14, 2019 0

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் கடந்த சில நாட்களாக வெய்யில் வாட்டியது. இந்நிலையில் இன்று 14-ம் தேதி மாலை 6 மணிக்கு காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆற்காட்டை சேர்ந்த பொது மகிழ்ச்சி அடைந்தனர்.

சிறுவனுக்கு பாலியல் சீண்டல் முதியவர் சிறையிலடைப்பு..

May 14, 2019 0

இராமேஸ்வரம் விட்டி பிள்ளை தெரு ஆட்டோ டிரைவர் முத்துராமன்,53. இவர், அதே தெருச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் புகாரில் வழக்கு பதிவு […]

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாக பணியாற்ற வேண்டும் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்…

May 14, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. அவர் […]

பொன்னமராவதி வட்டாரத்தில் கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்..

May 14, 2019 0

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்தில் எதிர் வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யுமாறு அனைத்து விவசாயிகளையும் வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நமது […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் சாலையில் விழுந்து பலி…

May 14, 2019 0

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சார்ந்தவர் ஹரிபிரசாத். இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்றுவிட்டு இரு சக்கரத்தில் வாகனத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த போது […]