தொடரும் அலைபேசி வழி ஏமாற்று வேலை..

May 13, 2019 0

தொடர்ந்து அலைபேசி வழியாக வங்கி எண்களை பெற்று ஏமாற்றி வந்த கூட்டம் சிறிது காலம் அமைதியாக இருந்தது போல் காட்சியளித்தது.  ஆனால் மீண்டும் ஏமாற்று வேலையை தொடங்கியுள்ளார்கள். இன்று (13/05/2019) மாலை நமது கீழை […]

பொன்னமராவதி அருகே ஏனாதி வயல் பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

May 13, 2019 0

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஏனாதி வயல்பகுதியில் வறண்ட நிலையில் தண்ணீரின்றி விவசாய கேனி ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு […]

உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் கோடை விடுமுறையில் ஆர்வத்துடன் கிடா முட்டு விடும் இளைஞர்கள்…

May 13, 2019 0

தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கோடை காலத்தை கொண்டாடி வரும் நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டி கிராமம். இஅங்கு கோடைகால விடுமுறையில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ளும் வகையில் தங்களது ஊரில் […]

தனுஷ்கோடியில் மீனவர் தற்கொலை..

May 13, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே சேராங்கோட்டயைச் சேர்ந்தவர் முத்துவேல், 22. இவரது மனைவி நதியா, 20. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று (12.5.19) இரவு இருவருக்கும் இடையே மீண்டும் […]

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக, திமுக தீவிர பிரச்சாரம்…

May 13, 2019 0

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ மோகன் போட்டியிடுகின்றார். மோகனுக்கு ஆதரவாக வர்னர்கிரி, சுந்தரலிங்கம்காலனி, முப்பிலிபட்டி, புதுப்பச்சேரி, செவல்குளம் உட்பட பல்வேறு கிராமங்ககளுக்கு சென்று […]

எம்.ஜி.ஆரைவிட, ஸ்டாலின் ஒன்றும் அழகனல்ல. – எடப்பாடி பழனிசாமி கிண்டல் !

May 13, 2019 0

பிரசாரத்துக்காக வெயிலில் அலைந்ததால் கருத்துவிட்டதாக மதுரையில் பேசியுள்ளார் ஸ்டாலின். எம்.ஜி.ஆரைவிட, ஸ்டாலின் ஒன்றும் அழகனல்ல. எம்.ஜி.ஆர்கூட தன்னை அழகன் என எந்தக் கூட்டத்திலும் சொன்னதில்லை. என ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி கிண்டலடித்துப் பேசியுள்ளார். தூத்துக்குடி […]

“ஜெயலலிதா இருந்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடந்திருக்குமா?” – டி.டி.வி தினகரன் கேள்வி!

May 13, 2019 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உயிருடன் இருந்திருந்தால், 13 அப்பாவிகள் மீது துப்பாக்கிச்சூடும் தடியடியும் நடந்திருக்குமா? அவர்  நடக்க விட்டிருப்பாரா? என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி விலக்கு,  செக்காரக்குடி, பேரூரணி, மேலக்கூட்டுடன்காடு,  முடிவைத்தானேந்தல், […]

ஏர்வாடி, சிக்கல் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வழங்க கோரி ஆட்சியருக்கு மகளிர் மன்றம் மனு..

May 13, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோம் வசித்து வருகின்றனர். சிக்கல் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து ஏர்வாடி, மேல சிறு போது, கீழ சிறு போது, காமாட்சிபுரம், ஆயக்குடி, கழநீர் […]

மதுரை மேலூர் அருகே அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்..

May 13, 2019 0

மதுரை மேலூர் அருகே புலிப்பட்டியில் முறையாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து புலிப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் ஏற்கனவே கடந்த […]

இராமநாதபுரம் ஆட்சியர் முகாம் அலுவலகம் திடீர் முற்றுகை..

May 13, 2019 0

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருளர், காடர், குறும்பர், தோடர் உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தினர் உள்ளனர். இவர்கள், வனம், வனம் சார்ந்த இடங்களில் பெரும்பாலும் வாழ்கின்றனர். இவர்களுக்கென தனி மொழி, குடும்ப, சமூக பழக்க வழக்கம் […]