வாலாஜாப்பேட்டை பகுதியில் கழிவு நீர் கால்வாயை தூர் வாராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..

May 12, 2019 0

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை இரட்டை பிள்ளையார் கோவில் அருகே அமைக்கப்பட்ட பாலத்தின் மீது தார் சாலை அமைக்க வேண்டும்,  தெருக்களில் உள்ள அனைத்து கால்வாய்களை தூர் வார வேண்டும்,  வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட […]

காட்பாடி கிளி தாண்பட்டறையில் ஜடாமுனீஸ்வரன் கோவிலில் விசேஷ பூஜை ..

May 12, 2019 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அருகில் உள்ள ஸ்ரீ ஜடாமுனிஸ்வரன் ஆலையத்தில் 4-ம் ஆண்டு திருவிழா நடந்தது. விசேஷ பூஜைக்கு பின்பு சிக்கன் பிரியாணி கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பூஜையின்ஏற்பாட்டை ஆட்டோ […]

TARATDAC பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம்…

May 12, 2019 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று (12.05.19) காலை 10.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள […]

கடலாடியில் சீரான குடிநீர் விநியோகம் இராமநாதபுரம் ஆட்சியர் நடவடிக்கை..

May 12, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதி மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்கப்பெறாமல் சிரமப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் […]

சாயல்குடியில் மே15ல் கடையடைப்பு..

May 12, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கன்னிராஜாபுரத்தில் டிராக்டர்கள், டேங்கர் லாரிகளில் குடிநீர் விற்பனை செய்ய நீதிமன்றத்தில் தற்காலிக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இது குறித்து கிணறு மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் குடிநீரின்றி பரிதவிக்கும் […]

கொலை செய்யப்பட்ட மீனவர் உடலை சாலையில் வைத்து மறியல் .. ராமேஸ்வரம் – மதுரை சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது..

May 12, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்த முத்தாண்டி மகன் ராமச்சந்திரன், 52. மீனவரான இவர் நேற்று காலை 11 மணியளவில் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு […]

பாலக்கோடு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு..

May 12, 2019 0

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி வயது 36 இவர் பெங்களூரில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் பெங்களூரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்கோடு அருகே உள்ள எஸ்கொ.ல்லப்பட்டி என்ற […]

3% சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி ஆர்பாட்டம்..

May 12, 2019 0

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜுன் 2019 முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலக்கோடு வட்டார […]

மதுரையில் சாலைகளில் குப்பைகளுக்கு தீ வைப்பு… இணைதளம் மற்றும் பத்திரிக்கை செய்தி எதிரொலி..சுகாதார ஆய்வாளருக்கு நோட்டீஸ்..

May 12, 2019 0

கீழைநியூஸ் இணைதளத்தில் “மதுரை பைபாஸ் சாலையில் எரிக்கப்படும் குப்பைகளால் ஏற்படும் சுகாதார கேடு என” என 07/05/2019 செய்தி வெளியிடப்பட்டது.  பின்னர் அதைத் தொடர்ந்து நாளிதழிலும் 10/05/2019 அன்று சுகாதார பிரச்சினைகளை சுட்டிகாட்டி செய்தி வந்தது.  […]

மதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் நகை கொள்ளை…

May 12, 2019 0

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று விளாங்குடி அருகே உள்ள பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் […]