விழுப்புரத்தில் நடைபெற்ற கபிலர் தமிழ் இலக்கிய விழா..

May 11, 2019 0

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கபிலர் தமிழ் இலக்கிய விழா  நடைபெற்றது. விழாவில் சிறந்த தமிழ்ப் பணிக்காக நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்திற்கு”தமிழ்ப் பணிச் செம்மல்”என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வி.ஜி.பி.உலகத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் […]

நிலக்கோட்டை அருகே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தொழிற்சாலை திறப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

May 11, 2019 0

நிலக்கோட்டை அருகே முசுவனுத்து ஊராட்சியில் உள்ள நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் உள்ள  தனியார் ஆலை கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வந்தது.     இந்நிலையில் இந்த ஆலையில் வேலை செய்த 22 நபர்களை  கர்நாடகா பகுதிக்கு […]

மீண்டும் சின்ன திரையில் அப்துல் ஹமீது… புதிய கோணத்தில்…

May 11, 2019 0

பாடகர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக, மீண்டும் தமிழக தொலைக்காட்சியில் களம் இறங்குகிறார் அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இலங்கையின் தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் […]

அரவக்குறிச்சி சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு தர்ணா..!

May 11, 2019 0

வேட்பாளர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த பெயர் 9வது இடத்திற்கு மாறியதைக் கண்டித்து, அரவக்குறிச்சி சுயேச்சை வேட்பாளர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி […]

வேலூர் கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்…

May 11, 2019 0

வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் இலவச கண் , பிசியோதெரபி மற்றும் பல் சிகிச்சை முகாமை ஜெயின் பொறியியல் கல்லூரி, சிங்வி அறக்கட்டளை சென்னை போரூர் ராமச்சந்திரா […]

சங்கரன் கோவிலில் மின்னல் தாக்கி உடைந்து விழுந்த கல்லூரி சுவர் -மாணவி ஒருவர் உயிரிழப்பு..

May 11, 2019 0

சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மின்னல் தாக்கியதில் மனோ கல்லூரி கட்டிட‌த்தின் சுவர் இடிந்து விழுந்த‌தில், கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் […]

மீனாட்சி மிஷன் மருத்துவமனைநல்ல “உலக ஆஸ்துமா தினம்”.. தினம் 40 நோயாளிகள் என புள்ளி விபரம்..

May 11, 2019 0

தினசரி உள்ளூர் மருத்துவர்கள் சுமார் 40 ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளைச் சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் அதிகமானோர் ஆண்களாக உள்ளனர். குழந்தைகளை ஆஸ்துமா தாக்குவதும் அதிகரித்து வருவதாகவும் , […]

22 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் திமுகவிற்கும் தான் போட்டி..

May 11, 2019 0

ஆட்சியை கலைப்பதற்காக தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள். ஜானகி அம்மையார் ஆட்சியை எப்படிக் கலைத்தார்களோ அதே காரணத்தை போல் ஊழல் ஆட்சியான அதிமுக ஆட்சியை நாங்கள் கண்டிப்பாக கலைப்போம். எங்களுக்கு […]

திருமங்கலம் அருகே மூன்று அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிப்பு…

May 11, 2019 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் அரசுப் பேருந்துகள் கடந்த ஒரு மாத காலமாக ஊருக்குள் வராததால் கிராம மக்கள் 3 அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி […]

உசிலம்பட்டி அருகே பப்பாளி பழத்தை பறிக்காமல் மரத்திலேயே விடும் அவலம்… விவசாயிகள் பெரும் வேதனை…

May 11, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நாவார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் விவசாயிகள் கோடை காலத்தில் அதிக விலைக்கு விற்கும் என்ற நோக்கில் பப்பாளியை பயிரிட்டுள்னர். பின்பு அதற்கு வாரம் ஒருமுறை தனது கிணற்று […]