நெல்லை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி முதியவர் உயிரிழந்த பரிதாபம்..

May 10, 2019 0

ஆலங்குளத்தில் 10.05.19 அன்று அதிகாலையில் டீ குடிப்பதற்காக திருநெல்வேலி-தென்காசி செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளியின் சைக்கிள் மீது திடீரென லாரி மோதியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி […]

உசிலம்பட்டி சந்தைதிடல் முன்பு நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் குப்பை குவியல்…

May 10, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உழவர் சந்தை முன்பு நீண்ட நாளாக மலைபோல் சுகாதாரகேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. இதனால் அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் […]

பெரியகுளத்தில் கொட்டி தீர்த்த கோடை மழை..

May 10, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அக்னி நட்சத்தி கொளுத்திய நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் விதமாக  சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. பெரியகுளம் பகுதி மக்களை இம்மழை குளிர்வித்து வருகின்றது. […]

நிலக்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

May 10, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகிறார்கள்.          இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்தவர்களே. மேலும் இங்கு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களே […]

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு..

May 10, 2019 0

பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் தீங்குகள் பற்றிய புகார்களை பெண்கள் பாதுகாப்பு உதவி எண் “181” தொடர்பு கொள்ளலாம் என மதுரை காவல்துறை அறிவித்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டவர்களின் பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்படும். […]

வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் வத்தலகுண்டு பொதுமக்கள் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு ..

May 10, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் வத்தலகுண்டு இப்பகுதியானது திண்டுக்கல் மற்றும் மதுரைலிருந்து தேனி, பெரியகுளம், குமுளி, கேரளமாநிலம் போன்ற பகுதிகளுக்கும் அதேபோல் உலக சுற்றுலாத் தலமான மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கும் செல்வதற்கு வத்தலகுண்டு சென்று […]

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பாக நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா..

May 10, 2019 0

கோடைகால பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா 10.05.19 இன்று சிறப்பாக நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால பயிற்சி முகாமில் இலவச ஓவிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகமும் லயன்ஸ் கிளப் ஆஃப் […]

இராமநாதபுரம் அரசு மருத்துவர்கள் மெத்தனம் நிறை மாத கர்ப்பிணி, சிசு பலி..

May 10, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சுந்தரமுடையான் அருகே பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 35. இவர் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் வேட்டைத் தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி, 31. இவர்களுக்கு […]

மதுரை பைபாஸ் சாலையில் பட்டபகலிலேயே திருடு போன சம்பவம்… சிசிடிவி காட்சிகள்..

May 10, 2019 0

கடந்த 8ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பைபாஸ் சாலை பொன்மேனியை சேர்ந்த சேர்ந்த பாலாஜி என்பவர் தன்னுடய இருசக்கர வாகனத்தை   பொன்மேனியில் உள்ள தனியார்  நிறுவனத்துக்கு  எதிரே  உள்ள மதுபான […]

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தென்னந்தோப்பில் பாயும் அவலம்… அலட்சியத்தில் அதிகாரிகள்..

May 10, 2019 0

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக வீணாக தென்னந் தோப்பில் பாயும் குடிநீர். உடைப்பை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் […]