மன்னார் வளைகுடா தீவுகளை கண்ணாடி படகுகளில் சென்று பார்க்க வனத்துறை ஏற்பாடு..

May 9, 2019 0

இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 குட்டி தீவுகள் உள்ளன. இக்கடல் பகுதியில் கடல் பசு, கடற்குதிரை, கடல் அட்டை, கடல் ஆமை உள்பட அரிய கடல் வாழ் உயிரினங்கள், […]

விபத்தில் இறந்தவர்கள் பிறருக்காக வழங்கிய கண் தானம்…

May 9, 2019 0

இன்று (09/05/2019)  காலை மதுரையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ஜோதி, சத்தியவாணி மற்றும் சூரியகலா ஆகியோருடைய கண்கள் தானமாக வழங்க ஒப்புதல் கொடுத்திருந்ததால், அவர்களுடைய கண்கள் முறைப்படி  அரசு கண் கட்டுப்பாட்டு […]

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்-மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்..

May 9, 2019 0

நெல்லை மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் சுரண்டையில் உள்ள […]

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் 27 – வது ஆண்டு விழா..

May 9, 2019 0

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் 27 – வது ஆண்டு விழா மற்றும்  அம்மனுக்கு மஞ்சள் நீர் கலச அபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8ம் தேதி நாராயணி அம்மனுக்கு மஞ்சள் நீர் […]

கலாம் நினைவிடத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மலர் தூவி மரியாதை..

May 9, 2019 0

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் இன்று இராமேஸ்வரம் வந்தார். முன்னதாக அவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரியில் சுற்றுலாவை நிறைவு செய்து, ராமேஸ்வரம் வந்தார். ராமேஸ்வரம் […]

குழந்தைகள் உதவிக்கு அழைக்க வேண்டிய எண் 1098…

May 9, 2019 0

இன்று நம் குழந்தைகளுக்கு நல்ல வழியை காட்டி நாம் வளர்த்தால் நாளை அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்காமல் உடனடிக் கவனம் செலுத்தி விரைவில் களையப்பட வேண்டும் நடைபெறும் குற்றங்களுக்கு காரணமாக […]

உசிலம்பட்டி பகுதியில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி….

May 9, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் திடீரென்று உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளான குப்பணம்பட்டி, கொங்கபட்டி. வாலந்தூர், பொட்டு லுப்பட்டி, […]

“7 பேரின் விடுதலை குறித்து காலம் தாழ்த்தக் கூடாது..!” – அற்புதம்மாள்..

May 9, 2019 0

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக்கைதிகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். ’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி […]

“பயங்கரவாதிகள் கூறும் எதுவும் உண்மையில் இஸ்லாம் அல்ல..!” – ஜம்இய்யத்துல் உலமா..

May 9, 2019 0

“இஸ்லாமிய போதனைகள் என்று பயங்கரவாதிகள் கூறும் எதுவும் உண்மையில் இஸ்லாம் அல்ல; இஸ்லாம், கொலை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள், ஜிஹாத் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது” என்று […]

சாலை விபத்தில் பலியான பெண் காவலருக்கு அஞ்சலி..

May 9, 2019 0

மதுரை மாவட்டம் மதுரை கல்லூரி அருகே நேற்று நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு துறை காவலர்  ஜோதி  விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததை அடுத்து மதுரை மதுரை மாவட்டம்காவல்துறை உயர் […]