அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு வகுப்பு..

May 8, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் அருண் பால கோபாலன் இ.கா.ப.  உத்தரவுப்படி போக்குவரத்து காவல் துறையினர் பசுமலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணி மனையில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை […]

மதுரை அருகே கோடை வெயிலுக்கு சூடுபிடிக்கும் வெள்ளரிக்காய் வியாபாரம். ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பயணிகள்…

May 8, 2019 0

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் வெள்ளரிக்காய் அதிகம் பயரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் (அக்கினி வெயில்) வாட்டி எடுத்து வருவதால் வெயிலை தாங்க முடியாமல் அதிக தூரம் பேருந்தில் பயணம் செய்பவர்கள் தாகத்தை […]

கால்நடை குடிநீர் தொட்டியில் தண்ணீர் எங்கே?வீணடிக்கப்படுகிறதா மக்கள் பணம்?..

May 8, 2019 0

பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக அரசாங்கம் தொட்டிகள் கட்டியுள்ளது. ஆனால் கட்டிய நாள் முதல் இன்று வரை அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. வறட்சி காலம் ஏற்பட்டுள்ளதால் ஆடு […]

இராமநாதபுரம் மாவட்ட பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. 93.33 சதவீதம் தேர்ச்சி..

May 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-2019-ஆம் கல்வி ஆண்டு பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வை 6,736 மாணவர்கள், 7,695 மாணவியர்கள் என 14,431 எழுதினர். பள்ளி கல்வித்துறை இன்று (08/05/2019) வெளியான தேர்வு முடிவுகளின்படி தேர்வு […]

நிலக்கோட்டை அருகே வனக்காவலர் கொலை வழக்கில் 5 பேர் கைது..

May 8, 2019 0

நிலக்கோட்டை  அருகே வனக்காவலர்கள் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நிலக்கோட்டை அருகே உள்ள பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது, 53 இவர் சிறுமலை வனச்சரகத்தில் வனக் காவலராக […]

மழை வேண்டி ராமேஸ்வரம் கோயிலில் யாகம்..

May 8, 2019 0

தமிழக அரசின் ஆணைகிணங்க இந்து சமய அறநிலைய துறை சார்பில் தேசிய புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் இன்று (08/05/2019) காலை நடந்தது. சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் […]

சாக்கடைக்கழிவுகளை அப்புறப்படுத்தி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர்..

May 8, 2019 0

திருப்பரங்குன்றம் அவனியாபுரம் மந்தை திடலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அக்கட்சியின் வேட்பாளர் ரா.ரேவதி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக (7-05-2019 இரவு 7 மணி) அவனியாபுரம் மந்தை திடலில் […]

மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை… அவசர சிகிச்சைப்பிரிவில் 5 பேர் பலி: வென்டிலேட்டர் இயங்காததால் மூச்சுத்திணறல் என புகார்..

May 8, 2019 0

மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர். வென்டிலேட்டருக்கு மின்சப்ளை இல்லாததால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதற்கு மருத்துவமனை அதிகாரிகளின் […]