தேனி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு இயந்திரங்கள் இடமாற்றமா?? காங்கிரஸ் தலைவர் அறிக்கை..

May 7, 2019 0

 தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பாரபட்சமாக நடந்துகொண்டது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன . மதுரை மக்களவை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறைக்கு இரவு நேரத்தில் தாசில்தார் […]

மணப்பாறை அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்து சிறைபிடிப்பு..

May 7, 2019 0

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரவனூர், சமுத்திரம் பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர், முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை […]

வில் மெடல்ஸ் சாதனையில் தொடர்ந்து இடம்பிடிக்கும் கீழை சிறுவன்!

May 7, 2019 0

கீழக்கரையை சேர்ந்த வெங்கடேஷ் – வைஷ்ணவி தம்பதியரின் மகன் மூன்று வயதான சிறுவன் ஹஷ்வ ப்ரணவ். 58 நொடிகளில் 29 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயரை எந்த வரிசையில் கேட்டாலும் கூறக்குடிய தன் திறமைக்காக இச்சிறுவன் 🏹WILL […]

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

May 7, 2019 0

 05.05.19 அன்று D3 கூடல்புதூர் (ச. ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அதிகுந்த கண்ணன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று கூடல்புதூர், ஆனந்த நகர் […]

வெயிலுக்கு இதமாக மதுரையில் கோடை மழை..

May 7, 2019 0

நேற்று (06/05/2019) அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து கத்திரி வெயில் மாலை வரை சுட்டெரித்த நிலையில், இன்று மாலை  ஐந்து மணி  முதல் மதுரை பைபாஸ் ரோடு, காளவாசல், ஆண்டாள்புரம், மாடக்குளம், பசுமலை ஜெயந்திபுரம் உள்ளிட்ட மதுரையில் […]

“நோன்பு கஞ்சி”.. கடல் கடந்து அமீரகத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி வரும் ஈமான் அமைப்பு..

May 7, 2019 0

நோன்பு என்றாலே பொதுவாக தமிழக மக்களின் மனதில் எழுவது நோன்பு திறக்க பள்ளிகளின் வழங்கப்படும் நோன்பு கஞ்சிதான். பல நூறு ஆண்டு காலமாக இது ஒரு பாரம்பரியமாகவே அனைத்து தொழுகை பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. […]

“கிடாவை கண்டுபிடித்து கொடுத்தால் உடல் உறுப்பு தானமாக வழங்கப்படும்..!”வினோத சுவரொட்டி..

May 7, 2019 0

கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை; அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும்’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்த விவரம் வருமாறு; காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், […]

அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் அபாயகரமான அங்கன்வாடி மையம் ஆபத்தில் பச்சிளம் குழந்தைகள்…

May 7, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைத் தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் பெருமாள் கோவில் தெருவில் மிகவும் ஆபத்தான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த அங்கன்வாடி மையமானது தமிழக அரசு அங்கன்வாடி திட்டம் கொண்டு வரப்பட்ட 1975-76 ஆண்டுகளில் கட்டப்பட்ட […]

5 அடி பள்ளத்தில் இறங்கி சார்ஆட்சியர் வாகனம்….உயிர் தப்பிய சார்ஆட்சியர்..

May 7, 2019 0

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் ஆகாஷ் சென்ற வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் சார்-ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை அன்று ஜீப்பில் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார். மேலச்செவல் பேருந்து நிறுத்தம் […]

காட்பாடியில் டூவிலர் மோதி நெட் சென்டர் உரிமையாளர் பலி.. உடல் உறுப்பு தானம்..

May 7, 2019 0

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியை சேர்ந்த கணேசனின் மகன் கருணாநிதி (42) நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சாலையை கடந்த போது வேகமாக வந்த டூவிலர் கருணாநிதி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை வேலூரில் […]