சவுதி ஜித்தாவில் இஃப்தாருக்கு ஒன்றிணைந்த கீழக்கரை மக்கள்…

சவுதி அரேபியாவில் பல் வேறு பகுதிகளில் கீழக்கரை மக்கள் பரந்து விரிந்து கிடந்தாலும், வர்த்தக தலைநகரான ஜிந்தாவில் அதிகமான கீழக்கரை சகோதரர்கள் வசித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் அனைவரும் சந்திக்கும் விதமாக ஜித்தா ஆர்யா உணவகம், சீனி அலி முதல் நோன்பு அன்றே இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்வது வழக்கம்.  அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் கீழக்கரை ஆண்கள் மற்றும் கீழக்கரையை சார்ந்த குடும்பத்தினருக்கு இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..