சவுதி ஜித்தாவில் இஃப்தாருக்கு ஒன்றிணைந்த கீழக்கரை மக்கள்…

May 6, 2019 0

சவுதி அரேபியாவில் பல் வேறு பகுதிகளில் கீழக்கரை மக்கள் பரந்து விரிந்து கிடந்தாலும், வர்த்தக தலைநகரான ஜிந்தாவில் அதிகமான கீழக்கரை சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் அனைவரும் சந்திக்கும் விதமாக […]

மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 22 பேர் படுகாயம்…

May 6, 2019 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 30 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்கு  ராஜபாளையத்திலிருந்து சுற்றுலா பேருந்து மூலம் புறப்பட்டு  மேட்டுப்பாளையம் வந்தனர். மறுநாள் காலை புறப்பட்டு ஊட்டி சென்று சுற்றி பார்த்துவிட்டு […]

கஞ்சா விற்பனை செய்த நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

May 6, 2019 0

மதுரை மாநகர் கே.புதூர், சங்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பாண்டி என்பவருடைய மகன் ஜெயக்குமார் 28/19 என்பவர் மதுரை மாநகரில் கஞ்சாவை விற்பனை தொழில் செய்து வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை […]

திருப்பரங்குன்றத்தில் முதல்வர் பிரச்சாரம்..

May 6, 2019 0

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, ஐராவதநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், […]

திண்டுக்கல் அருகே வனக்காவலர் மற்றும் அவருடைய மனைவி கொலை கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தில் வனக்காவலர் பலி…

May 6, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மனைவி சுந்தரவல்லி ராஜேந்திரன் தமிழக வனத்துறையில் வன காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரும் அவரது மனைவியும் பள்ளபட்டி சிப்காட் பகுதியில் […]

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்-TARATDAC வடமதுரை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்…

May 6, 2019 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் 05.05.19 அன்று மாலை 05.00 மணியளவில் சித்துவார்பட்டியில் உள்ள காஜா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் […]

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – இயக்குநர்களுடன் கலந்துரையாடல்..

May 6, 2019 0

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக ஊடகத்துரை சார்பாக 2019 மே 4 ஆம் நாள் சென்னை கவிக்கோ மன்றத்தில் ‘தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்’ நிகழ்வு  நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஸலாஹுதீன் வரவேற்றுப் […]

23 ஆண்டுகளுக்கு முன் மாயமான போன மீனவர் இலங்கையில் தஞ்சமா?..

May 6, 2019 0

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஜான்சன் என்பவரது விசைப்படகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகியோர் 1996 மே 4ல் கடலுக்குச் சென்றனர். மே 5ல் கரை திரும்ப வேண்டிய படகு கரை திரும்பவில்லை. விசாரணையில், படகு […]

மதுரையில் சோதனை முறையில் போக்குவரத்து ஆய்வாளர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில் சட்டை பையில் கேமரா..

May 6, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு வாகன தணிக்கையின் போது அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்கும் வகையில்  அணிந்திருக்கும் சட்டை மேலே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்சமயம் சோதனை முறையில் மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆய்வாளர்களுக்கு இந்த […]

பிரதமர் மோடியா? ராகுலா? என்ற விவாதம் எழுவதற்கு காரணமே ஸ்டாலின்தான் – துரைமுருகன்!

May 6, 2019 0

மோடியா ராகுலா என்ற விவாதம் எழுவதற்கு முழு காரணம் ஸ்டாலின் தான் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதியில் […]