ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்களும் உதவலாம்…

இரண்டு தினங்களுக்கு முன்பு ஃபானி புயலால் ஒடிசா பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு, விரும்பினால் நீங்களும் நிதியுதவி அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதவ விரும்புவோர் ஒடிஷா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பண உதவி வழங்கலாம்.

இணையதள முகவரி www.cmrfodisha.gov.in வங்கிக் கணக்கு விவரம் Account: Odisha Chief Minister’s Relief Fund Account Number: 006101057842 IFSC Code: ICIC0000061 UPI VPA- ODISHACMRF.FANI@ICICI

புனித ரமலான் வாழ்த்துக்கள்..