மதுரை ரயில் நிலையம் கிழக்கு பகுதியில் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட இரு சக்கர வாகன நிறுத்த நிலையம்..

May 5, 2019 0

மதுரை ரயில் நிலையத்தில் கிழக்கு நுழைவாயிலில் செயல்பட்டு வந்த இரு வாகன காப்பகங்கள் கடந்த சில நாட்களாக எந்த அறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது.  அந்நிலையத்மில் உள்ள வாகனங்களும் எந்தவித பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளது. மேலும் […]

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் “குடிமகன்களுக்கு” வசதியாக அமைக்கப்பட்ட குடி நீர் தொட்டி..

May 5, 2019 0

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் பெருமாள் கோவில் அருகே டி பி கே ரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு வாயிலில் மாநகராட்சி குடிநீர் தொட்டி அமைக்கபட்டுள்ளது.  இந்த குடிநீர் […]

மக்கள் பாதை சார்பாக மாபெரும் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

May 5, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று 05-05-2019 இராமநாதபுரத்தில் நடைபெற்றது. நயினார்கோயில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார். சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமை […]

சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று இரவு (05/05/2019) ரமலான் மாதம் தொடக்கம்… இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் நாளை(06/05/2019) இரவு துவங்குகிறது..

May 5, 2019 0

இஸ்லாமிய மாதத்தின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம், முஸ்லிம் சமுதாய மக்களின் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகும்.  இம்மாதத்தில் இஸ்லாமிய மக்கள் முப்பது நாட்கள் நோன்பு இருந்து, ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் […]

நிலக்கோட்டை தாலுகாவில் பறக்கும் படை அதிகாரிகள் ₹.6லட்சம் பறிமுதல் செய்தனர்..

May 5, 2019 0

திண்டுக்கல் மெயின் சாலையில் முத்துலாபுரம் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு  பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கம்பத்திலிருந்து  சென்னை செல்லும் தனியார்  ஆம்னி பேருந்தில் சுமார் 6 லட்சத்து 47 ஆயிரம் […]

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்களும் உதவலாம்…

May 5, 2019 0

இரண்டு தினங்களுக்கு முன்பு ஃபானி புயலால் ஒடிசா பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு, விரும்பினால் நீங்களும் நிதியுதவி அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதவ விரும்புவோர் ஒடிஷா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு […]

தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் ஊட்டச்சத்து மிகுந்த நீராபானம் வத்தலகுண்டு பகுதியில் அமோக விற்பனை..

May 5, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான வத்தலகுண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, கட்டகாமன்பட்டி மற்றும் வைகை ஆற்று பாசனப் பகுதிகளான விருவீடு, அணைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கர் […]

மண்டபம் தோணித்துறை கடலில் இறால் குஞ்சுகள் விடப்பட்டன..

May 5, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மூலம் பிளவர் இறால் குஞ்சுகள் வளர்க்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் […]

சினிமாவில் மார்க்கெட் போனதால் கமலஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார் அமைச்சர் கே.டி..ராஜேந்திரபாலாஜி பேட்டி..

May 5, 2019 0

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு  ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். புதியம்புத்தூர் சீனிவாசன் நகரில் […]

இராமநாதபுரத்தில் நியூ புல்லட் பயிற்சி வகுப்பு..

May 5, 2019 0

தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட இரண்டு சக்கர மோட்டார் வாகனம் பழுது நீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு இராமநாதபுரத்தில் நடைபெற்றது. […]