விரதமிருந்து ஜீவசமாதி அடைந்த பெண் துறவியின் உடல் தகனம்..!

May 4, 2019 0

மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்தில் உண்ணா நோன்பு இருந்து வந்த ஜெயின் மத பெண் துறவி, நேற்று (3/05/2019) இரவு முக்தியடைந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம் ஹவாரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமத் […]

அன்று குடியை எதிர்த்த கட்சியில் இருந்தவர்.. இன்று குடிகார சங்கத்துக்கு தேர்தல் பிரச்சாரம்.. இதுதான் அரசியல்..

May 4, 2019 0

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக போட்டியிடும் திரு செல்லப்பாண்டியை ஆதரித்து “பாட்டில்” சின்னத்தில் ஓட்டுகேட்க திருமதி.ராஜேஸ்வரிபிரியா. (பாமகவிலிருந்து விலகியவர்) அனைத்து மக்கள் அரசியல்கட்சிதலைவர். சென்னை யிலிருந்து விமானம் மூலம்மதுரைவருகிறார். […]

தொப்புள்கொடி அறுக்காத நிலையில் குப்பையில் கிடந்த குழந்தை மீட்பு..!

May 4, 2019 0

சிவகாசி அருகே, தொப்புள்கொடி கூட அறுக்காத நிலையில் குப்பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு; விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏ.லட்சுமியாபுரம் […]

இலங்கை தாக்குதல் எதிரொலி.. கேரளாவில் உள்ள தனியார் குழும கல்வி நிறுவனங்களில் முகத்திரைக்கு தடை..!

May 4, 2019 0

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரம் 21ம் தேதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், […]

பொள்ளாச்சி சொகுசு விடுதியில் கூத்தடித்த பெண் உட்பட 163 இளைஞர்கள் கைது..!

May 4, 2019 0

பொள்ளாச்சியில் அருகே, கஞ்சா, மாத்திரை மற்றும் மது போதையில் விடிய விடிய ஆட்டம் போட்டு ரகளை செய்த ஒரு பெண் உட்பட 163 இளைஞர்களை, போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை […]

இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 2000 காவலர்கள் நியமனம்..

May 4, 2019 0

19.05.19 அன்று நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 2000 காவலர்களை நியமிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பல்வேறு […]

வேலூர் சோளிங்கரில் ஆலங்கட்டி மழை…

May 4, 2019 0

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடும் வெய்யில் வாட்டியது. இந்நிலையில் இன்று 4-ம் தேதி மாலை மேகமூட்டத்துடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் ஆலங்கட்டி மழையை (ஜஸ்கல் […]

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ..

May 4, 2019 0

இன்று (04.05.19) மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. அருண்பாலகோபாலன் இ.கா.ப.,  உத்தரவுப்படி தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை பார்க்க வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு […]

சிவகாசியில் கழிவு பட்டாசு வெடித்து சிறுவர்கள் படுகாயம்..

May 4, 2019 0

சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில் சாலை ஓடையில் கிடந்த கழிவு பட்டாசுகளை கொளுத்தி விளையாடும் போது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் செல்வகண்ணன் சுரேஸ்குமார், விஷால் ஆகியோர் பலத்த படுகாயம் […]

கோடை விடுமுறையையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு தேவாலயங்களில் பைபிள் வாசிக்கும் பயிற்சி..

May 4, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கோடை விடுமுைறையை முன்னிட்டு தேவாலையங்களில் பைபிள் வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது, இங்கு சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவ மாணவியர் வரை கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றார். சிறு குழந்தைகள் […]