சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்களால் ஆபத்தின் விளிம்பில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்..

May 2, 2019 0

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்குநாள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்றார் போல விபத்துகளும் மிக அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சார்பிலும் போக்குவரத்து காவல்துறையின் சார்பிலும் […]

வேலூரில் அதிகபட்ச வெயில்..

May 2, 2019 0

வேலூர் 112 டிகிரி வெய்யில் வாட்டியது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மேகமூட்டம், மழை இருந்தாலும் இன்று 2-ம் தேதி வேலூரில் 112 டிகிரி பதிவாகி உள்ளது. அதிக பட்சம் வேலூரில் தான் பதிவாகி உள்ளது. […]

நுரையீரல் புற்று நோய் பாதித்த போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு..

May 2, 2019 0

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தைச் சேர்ந்தவர் கே.தேவசங்கரி, 52. கடந்த1967 ஜூன் 1 இல் பிறந்த தேவ சங்கரி, 1991 மே 10ல் முதல்நிலை காவலராக பணியில் சேர்ந்தார். 2004 செப் 15ல் சார்பு […]

வீடு புகுந்து பெண் உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு பெண் உயிரிழப்பு, ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி..

May 2, 2019 0

மதுரை அருகே s.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அருவாள் சுரேஷ். இவர் கோகுலன் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த நிலையில் கடந்த 6 மாத்திற்கு முன்பு ஒரு வழக்கு சம்பந்தமாக மதுரை மத்திய […]

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுபிரசுரங்கள் விநியோகம் ..

May 2, 2019 0

இன்று (02.05.19)மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.அருண்பாலகோபாலன் IPS., உத்தரவுப்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான துண்டு […]

அந்தமானில் நடந்த யோகா போட்டியில் தமிழக பெண்கள் சாதனை..!

May 2, 2019 0

அந்தமானில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில், கோவையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அந்தமானில், கடந்த 26ம் தேதி தொடங்கி தொடர்ந்து 4 நாட்களாக, 4வது தேசிய அளவிலான […]

செல்போன் மூலம் பாலியலுக்கு அழைத்த முதியவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் உசிலம்பட்டியில் பரபரப்பு..

May 2, 2019 0

மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது செல்போனுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ராங்க்கால் வந்த்தாகவும், எதிரே பேசியவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவரை […]

திமுக வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்த ராஜகண்ணப்பன்..

May 2, 2019 0

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பொன்னாடை போர்த்தி தமது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார். மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி உடனிருந்தார்.

கட்சிகளை மறந்து இந்த ஆட்சி மீது மக்கள் கோபமாக உள்ளனர் – மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்..

May 2, 2019 0

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக […]

வாடிப்பட்டி அருகே ஜெயின்மத துறவிகள் மீது பேருந்து மோதி இருவர் பலி..

May 2, 2019 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி எனுமிடத்தில் திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சாலையோரமாக பாதயாத்திரை சென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெயின்மத துறவிகளான சாத்வி (45), பிரியதர்ஷிகா (52) உள்ளிட்ட இருவர் மீது […]