இராமநாதபுரத்தில் பாஜக., வுக்கு தேர்தல் பணி செய்த வாலிபர் மீது தியேட்டரில் சரமாரி தாக்கு.. 2 பவுன் பறிப்பு..

May 1, 2019 0

இராமநாதபுரம் ஆர். எஸ்.மடையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பகவதி குமார், 23. இவர் ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ., வுக்கு பணியாற்றினார். இந்நிலையில், இவர் ராமநாதபுரம் […]

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து 464 மது பாட்டில்கள் திருட்டு..

May 1, 2019 0

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் (தெற்கு) இசிஆர்., சாலை ஓரம் டாஸ்மாக் கடையில் நேற்று வியாபாரம் முடிந்து, இரவு 10 மணிக்கு கடையை விற்பனையாளர் மோகன் குமார் பூட்டி விட்டு வீடு திரும்பினார். இன்று (01/05/2019) மதியம் […]

பழமையை போற்றும் விதத்தில் சூடுபிடிக்கும் பழைய சோறு விற்பனை..ஐந்து நட்சத்திர உணவகங்களிலும் கஞ்சி விற்பனை..

May 1, 2019 0

முன் எப்போதும் இல்லாத நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெயிலுக்கு இதமான பழைய சோறு விற்பனையை திண்டுக்கல்லில் உள்ள பிரபலமான மூன்று உணவகங்கள் துவக்கி உள்ளது. பிரியாணிக்கு மட்டுமே! பெயர் பெற்ற […]

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளித்த இளைஞர் நீச்சல் தெரியாமல் பரிதாபமாக பலி..

May 1, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாழையூத்து அருவியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குளித்துத்துக் கொண்டிருந்த போது திண்டுக்கல் பாரதிபுரம் மேட்டு பட்டியைச் சேர்ந்த சாமிகண்ணு என்ற இளைஞர் அருவியில் சற்று ஆழமான பகுதிக்கு சென்று […]

மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

May 1, 2019 0

மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பவுல் தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைப்பெண்கள் போன்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் […]

சர்வதேச போட்டிக்கு தேர்வான எஸ்ஐ மகளுக்கு எஸ்பி முரளி ரம்பா வாழ்த்து..!

May 1, 2019 0

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச சிலம்பம் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள உதவி ஆய்வாளர் மகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வாழ்த்து தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கடந்த 26ம் தேதி முதல் 28ம் […]

தீவிர சோதனைக்கு பிறகே வேளாங்கண்ணி ஆலயத்திற்குள் அனுமதி..!

May 1, 2019 0

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியால், தீவிர சோதனைக்கு பின்னரே, பக்தர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இலங்கையில், கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் தற்கொலை குண்டு வெடிப்பு காரணமாக, நாகை மாவட்ட […]

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரருக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய சிறுமி..!

May 1, 2019 0

இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் பாட்டில் வழங்கிய போட்டோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் […]

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் திடீர் ஆய்வு..

May 1, 2019 0

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் இன்று ராமேஸ்வரம் வந்தார். மதுரை கோட்ட ரயில்வே உதவி மேலாளார் ஓ.பி.ஷா, மதுரை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடன் வந்தனர். ராமேஸ்வரம் […]

மீனவர் கடலில் தவறி விழுந்து பலி..

May 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை வேலவன்குடியிருப்பு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முத்து,55. வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். அப்போது மீன்பிடித்து கொண்டிருந்த முத்து கடலில் திடீரென தவறி […]