மதுரை ஜெய் ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலில் பங்குனி விழா கோலாகலம்…

May 31, 2019 0

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ளது வீரகாளியம்மன் கோயில். இங்கு பங்குனி திருவிழா கொடியொற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். 10 ஆயிரத்து 108 பேர் வைகையாற்றில் […]

வாரணாசி தொகுதியில் பாஜக… இராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் வெற்றி.. மத நல்லிணக்க மிக்க இந்தியர்களுக்கு இது உதாரணம்.. எம்பி., நவாஸ் கனி பெருமிதம்..

May 31, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட திமுக., சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று (30/05/2019) ABC மஹாலில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் எம்பி., கா.நவாஸ் கனி கலந்து கொண்டார். அவர் […]

மதுரையில் புதிய சோதனைச்சாவடி துவக்கம்…

May 31, 2019 0

மதுரை மாநகர் E3-அண்ணாநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டியூர் ரோடு சந்திப்பில் பொதுமக்களுடைய பாதுகாப்பிற்காகவும், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும், குற்றம் நிகழாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் சோதனைச்சாவடியை மதுரை மாநகர காவல் ஆணையர் […]

உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த மழை…. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..

May 31, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான செல்லம்பட்டி, எழுமலை. கருமாத்தூர், செக்கானூரனி போன்ற பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக […]

இராமநாதபுரத்தில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு..

May 31, 2019 0

இராமநாதபுரத்தில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு நாள் விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் கடந்த இரு வாரங்ளாக […]

உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி…

May 31, 2019 0

இன்று 31.05.2019 உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் திரு.மகேஷ்,IPS., முன்னிலையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் புகையிலைப் பொருட்களை […]

நத்தம் அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..

May 31, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சங்கரன்பாறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ஜுவா தொடங்கி வைத்தார். இதில் 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். […]

திண்டுக்கல்லில் இ- சேவை மையம், ஆதார் மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்..

May 31, 2019 0

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையம் ஊழியர்கள் , 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ-சேவை மையங்களை மூடக்கூடாது, சட்டவிரோதமாக பிடித்தம் […]

தூத்துக்குடியில் கனிமொழி நன்றி தெரிவித்த பின் பேட்டி…

May 31, 2019 0

யாரும் எளிதில்  துாத்துக்குடி மக்களை மிரட்டி விடமுடியாது; அவர்கள் பின் திராவிட முன்னேற்றக் கழகமும், நானும், கூட்டணிக்கட்சிகளும் இருக்கின்றோம் என கனிமொழி தெரிவித்தார். துாத்துக்குடி லோக்சபா தொகுதியிலிருந்து எம்.பி., யாக தன்னைத்   தேர்தந்தெடுத்ததற்காக, வீதி […]

இராமநாதபுரத்தில் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம்..

May 31, 2019 0

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை, ஆரோக்யா மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம், இராமநாதபுரம் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் […]