6
வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரில் தாஜ்பேரடைஸ் மற்றும் காலணி பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த கடையில் நேற்று (29/04/2019) நள்ளிரவு திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.இருப்பினும் கடை எரிந்து சாம்பலானது. எரிந்து போன பொருட்களின் மதிப்பு ரூ 75 லட்சத்துக்கு மேல் இருக்கும். தெற்கு காவல்துறை விசாரணையில் மின்சார கசிவு ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
கே எம்.வாரியார்
You must be logged in to post a comment.