Home செய்திகள் +2 தேர்வில் பின்னடைவை சந்தித்த இராமநாதபுர மாவட்டம், 10ம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை..

+2 தேர்வில் பின்னடைவை சந்தித்த இராமநாதபுர மாவட்டம், 10ம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை..

by ஆசிரியர்

இன்று (29/04/2019) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில்  மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள்.

1. திருப்பூர் 98.53%.ய

2. ராமநாதபுரம் 98.48%.

3. நாமக்கல் 98.45%.

http://www.dge.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

6100 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

எப்பொழுதும் போல்10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவியர் 3.7% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!