திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தலுக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமல் பரிதவிப்பு..

தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு வந்த வாக்காளர்கள் திரும்பி செல்லமுடியாமல் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்து பற்றாக்குறையால் பரிதவித்து கொண்டிருந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது.

இதை அறிந்த திண்டுக்கல் டவுன் டி எஸ் பி மணிமாறன் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் உட்பட ஏராளமான காவலர்கள் பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்து பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி பயணிகள் வெளியூர் செல்வதற்கு அதிகப்படியான பேருந்துளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..