மதுரையில் பூக்குழி விழாவில் கால் தவறி தீயில் விழுந்தவர் மரணம்…

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு முத்துமாரியம்மன் கோவில் 45 ஆவது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா சமீபத்தில் நடந்தது.

இதில் பூக்குழி இறங்கும் விழாவில் வி கே பி நகரை சேர்ந்த கருப்பையா 43 வயது என்பவர் பூக்குழி இறங்கினர் இதில் கால் தவறி விழுந்ததில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சுமார் 75 சதவீத தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2:30 மணி அளவில் மரணம் அடைந்தார்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..