மூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண் பலாத்காரம் வாலிபர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ்.மங்கலம் அருகே
சூச்சனேரியில் மூளை வளர்ச்சி குன்றிய இளம் பெண்,
இன்று (19.4.19) காலை 8 மணியளவில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். திருமணமாகாத அப்பெண்னை அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வ பிரபாகரன் 30, பாலியல் பலத்காரம் செய்தார்.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் பெற்றோர் புகாரின் பேரில்
செல்வபிரபாகரனிடம் ஆர் எஸ் மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…