திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலந்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செங்கம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் விவசாய கிணற்றை வெட்டும் பொழுது வேலு, தணிகாசலம், ரவிச்சந்திரன், ஜெயமோகன், பிச்சாண்டி, ஆகியோர் ரோப் கயிர் அறுந்து பலி மேலும் கிணற்றுக்குள் இருந்த ஒருவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..