இறுதியாக மதுரையிலும் ஓட்டு பதிவு நிறைவடைந்தது..

மதுரை பாராளமன்ற தேர்தல் இன்று (18/04/2019) காலை 7 மணிக்கு தொடங்கி 8 மணி வரை சற்றுமுன் நிறைவடைந்தது.

சராசரியாக சுமார் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கும் என என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதிவான வாக்குகளை பெட்டிகளை சீல் இடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் மதுரை மருத்துவக்கல்லூரி உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..