தார் தொழிற்சாலையால் ஏற்படும் சுகாதார கேடு.. பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் இயங்கிவரும் தார் தொழிற்சாலையில் வரும் புகையினால் பொதுமக்கள் பாதிக்கபடுவாதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் 300.க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

பின்னர் சம்ப இடத்திற்கு வந்த உரிமையாளர் கமலகண்ணனை சிறைபிடித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.  பின்னர் அரசு அதிகாரிகளின் தலையீட்டுக்கு பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டனர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply